வலைப்பதிவில் தேட..

Wednesday, December 5, 2007

பெண்கள் பிரச்சனை

பெண்கள் தங்களின் தொழுகையின்போது இயற்கை உபாதையான வெள்ளைப் படுதல் மற்றும் காற்றுப்பிரிதல் போன்ற சம்பவங்களால் தொழுகையை நிறைவேற்ற முடியாமல் போகிறதே.. என்ன செய்வது..? இது ஏராளமான பெண்களுக்குரிய பிரச்சனை. தாஹிரா - அபுதாபி

2 comments:

Thopputhurai Noordeen said...

சமுதாயம் கவலை கொண்ட சகோதரி சலாம்

உங்கள் கேள்வி பெண்களின் சுய சுத்தம் பற்றியது, தொழுகையின்போது இயற்கை உபாதையான காற்றுப்பிரிதல் என்பது ஆண், பெண் இருவருக்கும் உள்ள பிரச்சனை இது போன்ற நேரத்தில் தொழுகையை நிர்ருத்திவிட்டு 'ஓலு' செய்து தொழுகை தொடருங்கள்.

வெள்ளைப் படுதல் ஒருவரின் மன நிலை மற்றும் உடல் உணர்வு தொடர்புடையது. அடிக்கடி இந்த பிரச்சனை இருந்தால் மகளிர் மருத்துவர் சந்தித்து ஆலோசனை பெறவும்.
வெள்ளைப் படுதல் அதிக அளவில் இருந்தால் குளித்து கொள்ளுங்கள் இது சுய சுத்தமும் தான்.

மற்றபடி மாதவிடாய் பற்றியும், அந்த நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஹதிஸ் விளக்கத்தை எந்த இணைய தொடர்பை திறந்து பார்க்கவும்.

http://www.tamililquran.com/hadeeth.asp?line1=161&line2=௧௮0

நன்றி நூர்தீன்

Thopputhurai Noordeen said...

Sorry this is the right website:

http://www.tamililquran.com/hadeeth.asp?line1=161&line2=180