வலைப்பதிவில் தேட..

Monday, January 14, 2008

பொது மையவாடிக்கு பெயர்?

நான் பொதக்குடி என்ற ஊரை சேர்ந்தவன். என்னுடைய கேள்வி, எங்கள் ஊரில் உள்ள மையவாடி முகப்பில் தமிழில் 'முஃமின்களின் பூங்கா' என்று எழுதப்பட்டுள்ளது. மையவாடியில் அடக்கப்படுபவர்களை முஃமின்கள் என்று நாம் அழைக்கலாமா..? எங்க ஊரில் எல்லாம்??? தெரிந்த மத்ஹப் ஷேக் உள்ளார். அவரின் உத்தரவின் பேரில் இது செய்யப்படுகின்றது. இது சம்மந்தமாக விளக்கம் தேவை.

பொதக்குடி சலீம் (ஜித்தா)

nhsaleemஅட்gmailடாட்com
..................................................

படிப்பாளி said...
பொது மையவாடிக்கு பெயர் வைப்பதெல்லாம் ஒரு பிரசசனையல்ல. மதீனாவில் உள்ள பொது மையவாடிக்கு நபி(ஸலல்) காலத்திலிருந்தே 'ஜன்னத்துல் பகி' என்று பெயருள்ளது. அது மாற்றப்படவில்லை.பொது மையவாடியில் அடக்கப்பட்டுள்ளவர்களை முஃமின்கள் என்று குறிப்பிடுவதும் தவறாக தெரியவில்லை. ஏனெனில் பொதுக் கப்ரஸ்தான்களுக்கு நாம் செல்லும் போது அவர்களுக்குக்காக பிரார்த்திக்கும் அந்த பிரார்த்தனையில்

'عن ‏ ‏أبي هريرة ‏ أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أتى المقبرة فقال ‏ ‏ السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون

'முஃமினான மண்ணறைவாசிகளே...உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.. என்று மண்ணறைவாசிகளை பொதுவாக முஃமின் என்று சுட்டிக் காட்டியுள்ளதால் முஃமின்களின் பொதுமையவாடி என்று குறிப்பிடுவது தவறல்ல என்று விளங்கலாம்................
January 17, 2008 10:02 PM

2 comments:

படிப்பாளி said...

பொது மையவாடிக்கு பெயர் வைப்பதெல்லாம் ஒரு பிரசசனையல்ல. மதீனாவில் உள்ள பொது மையவாடிக்கு நபி(ஸலல்) காலத்திலிருந்தே 'ஜன்னத்துல் பகி' என்று பெயருள்ளது. அது மாற்றப்படவில்லை.

பொது மையவாடியில் அடக்கப்பட்டுள்ளவர்களை முஃமின்கள் என்று குறிப்பிடுவதும் தவறாக தெரியவில்லை. ஏனெனில் பொதுக் கப்ரஸ்தான்களுக்கு நாம் செல்லும் போது அவர்களுக்குக்காக பிரார்த்திக்கும் அந்த பிரார்த்தனையில் 'عن ‏ ‏أبي هريرة ‏
أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أتى المقبرة فقال ‏ ‏ السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون
'முஃமினான மண்ணறைவாசிகளே...உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.. என்று மண்ணறைவாசிகளை பொதுவாக முஃமின் என்று சுட்டிக் காட்டியுள்ளதால் முஃமின்களின் பொதுமையவாடி என்று குறிப்பிடுவது தவறல்ல என்று விளங்கலாம்.
...............

Anonymous said...

World Of Warcraft gold for cheap
wow power leveling,
wow gold,
wow gold,
wow power leveling,
wow power leveling,
world of warcraft power leveling,
wow power leveling,
cheap wow gold,
cheap wow gold,
maternity clothes,
wedding dresses,
jewelry store,
wow gold,
world of warcraft power leveling
World Of Warcraft gold,
ffxi gil,
wow account,
world of warcraft power leveling,
buy wow gold,
wow gold,
Cheap WoW Gold,
wow gold,
Cheap WoW Gold,
wow power leveling
world of warcraft gold,
wow gold,
evening gowns,
wedding gowns,
prom gowns,
bridal gowns,
oil purifier,
wedding dresses,
World Of Warcraft gold
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow power level,
wow power level,
wow power level,
wow power level,
wow gold,
wow gold,
wow gold,
wow po,
wow or,
wow po,
world of warcraft gold,
cheap world of warcraft gold,
warcraft gold,
world of warcraft gold,
cheap world of warcraft gold,
warcraft gold,buy cheap World Of Warcraft gold
Maple Story mesos,
MapleStory mesos,
ms mesos,
mesos,
SilkRoad Gold,
SRO Gold,
SilkRoad Online Gold,
eq2 plat,
eq2 gold,
eq2 Platinum,
EverQuest 2 Platinum,
EverQuest 2 gold,
EverQuest 2 plat,
lotro gold,
lotr gold,
Lord of the Rings online Gold,
wow powerleveling,
wow powerleveling,
wow powerleveling,
wow powerleveling,world of warcraft power leveling
ffxi gil,ffxi gil,ffxi gil,ffxi gil,final fantasy xi gil,final fantasy xi gil,final fantasy xi gil,final fantasy xi gil,world of warcraft gold,cheap world of warcraft gold,warcraft gold,world of warcraft gold,cheap world of warcraft gold,warcraft gold,guildwars gold,guildwars gold,guild wars gold,guild wars gold,lotro gold,lotro gold,lotr gold,lotr gold,maplestory mesos,maplestory mesos,maplestory mesos,maplestory mesos, maple story mesos,maple story mesos,maple story mesos,maple story mesos,
h3t6e7dp